தாவீது இசை குழு-TIK 2014

சேலா! (“pause, and think of that!”) (Written\Composed by TUCC)   1.இருக்கிறேன் என்ற தேவனே -Words by Ulahanathan Santhanackumar   இருக்கிறேன் என்ற தேவனே – எங்கள் இதயத்தில் இருக்க வாருமே   அடிமைத் தனம் ஒழிய எம்மை ஆட்கொள்ளும் தேவ தேவா (தேவனே) முடிவில்லா இராஜ்ஜியம் எம்மில் முழுமையாய் வரட்டுமே   1. நெடுந்தூரப் பயணம் – எங்கள் நித்திய வாழ்வின் பயணம் மேகமாய் எம்மை சூழ்ந்து

Continue reading

தாவீது இசை குழு -TIK 2010

நீரே என் அடைக்கலம் – இன்னிசை (by TUCC தாவீது இசை குழு)     1.       சரணம் சரணம் ஆனந்தா சச்சிதானந்தா 2.       ஆதி பிதாகுமாரன் ஆதி திரியேகர்க்கு 3.       நீர் பாராளும் மன்னவர் சேலா சேலா 4.       பாவி என்னிடம் வர மனதில்லையோ 5.       ஆதாரம் நீர்தானையா ( புதிய சாங் ) 6.       நம்பி வந்தேன் நம்பி வந்தேன் 7.       அடைக்கலம் நீரே கோட்டையும் நீரே

Continue reading

நீர் பாராளுமன்னவர்

நீர் பாராளுமன்னவர் (Written\Composed by TUCC)     நீர் பாராளும் மன்னவர் இரட்சிப்பை தர வல்லவர் – சேலா சேலா   நீர் நீதியுடையவர் – தலை முறையாய் நியாயம் விசாரிக்கின்றவர் -– சேலா சேலா   ஒருபோதும் எம்மை கைவிடா தேவன் (2) உண்மையாய் கூப்பிட்டவரை மறவா தேவன் – நீர்   செங்கடலைப் பிளந்தவர் – யூதர்களை சீராய் கடக்கச் செய்தவர் – சேலா சேலா

Continue reading

சாரோனின் ரோஜாவே வாரும்

சாரோனின் ரோஜாவே வாரும் (Written\Composed by TUCC)   Words by Ulahanathan Santhanackumar Music by Lisa John and Prince Jothiraj     சாரோனின் ரோஜாவே வாரும் சற்குண நாதனே வாரும் மெய்யான தேவனே என் இயேசு ராஜனே உம்மில் நான் தஞ்சம் கொள்வேன்   உந்தன் நாமம் பெரியது உந்தன் கிருபை உயர்ந்தது   1. ஆதியும் நீரே/ நீரே, அந்தமும் நீரே/ நீரே

Continue reading

என் ஆத்தும நேசரின் கூடாரத்தில்

என் ஆத்தும நேசரின் கூடாரத்தில் Words and Music by Ulahanathan Santhanackumar   என் ஆத்தும நேசரின் கூடாரத்தில் நான் என்றென்றும் இளைப்பாறுவேன் நாளும் எனை நீர் தேற்றுகிறீர் நன்றியால் துதி பாடுவேன் சரணங்கள் தோளில் சுமந்து சென்றீரே தூங்காமல் காத்தீரன்றோ நெருஞ்சி முட்கள் நிறைந்த்திட்ட பாதை பஞ்சாக மாறியதே விலாவில் நீர் பட்ட காயம் என்னாலே உண்டாயினும் கல்வாரியின் அன்பினை நானும் காணும் தயை கொண்டீரே தேடிய

Continue reading